Job Alert : மாதம்‌ ரூ.21000/- சம்பளம் .. தமிழ்நாடு குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை http://erode.nic.in/ என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

  • Share this:
    ஈரோடு மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள நன்னடத்தை அலுவலர்‌ (Legal/Probation Officer) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரம் : 















































    நிறுவனம் குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
    பணியின் பெயர் நன்னடத்தை அலுவலர்‌ (Legal/Probation Officer)
    காலிப்பணியிடங்கள் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறை

     

    ஆப்லைன் முறையில் Offline விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பங்கள்‌ செய்தி வெளிவந்த நாளிலிருந்து 15 பணி நாட்களுக்குள்‌ கீழ்க்கண்ட அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்‌.
    வயது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
    கல்வி தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BL/LLB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் மாதம்‌ ரூ.21000/-
    விண்ணப்ப படிவம் பெற இதற்கான விண்ணப்ப படிவத்தினை http://erode.nic.in/ என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.
    முகவரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
    மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு 6,
    முன்னால்‌ படைவீரர்‌ மாளிகை,
    2வது தளம்‌,ஈரோடு-638001.
    தொலைபேசி : 0424 – 22250100
    விண்ணப்ப கட்டணம் No Fee

    மேலும்‌ விபரங்களுக்கு 0424 -2225010 என்ற அலுவலக தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம்‌.

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://erode.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2021/08/2021082342.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: