சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்

சென்னை துறைமுகம்

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021

 • Share this:
  சென்னைத் துறைமுகம் (Chennai Port) இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று ஆகும். இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.  நிறுவனம் சென்னைத் துறைமுகம்  (Chennai Port Trust)
  Advertisement No RC1/ 4050/ 2020/ GA
  RC2/ 8203/ 2020/ GA
  பணி Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I)
  பணியிடம் Chennai (Tamilnadu)
  தேர்வு செய்யப்படும் முறை Interview
  வயது Senior Sy. Chief Medical Officer: 45 years.
  Senior Assistant Secretary: 35 years.
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 22.02.2021 & 26.02.2021
  விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021


   

  சம்பள விவரம்


  Senior Sy. Chief Medical Officer (Dy. HOD) ரூ. 80000 to ரூ. 220000

  Senior Assistant Secretary ரூ. 50000 to ரூ. 160000
  முகவரி Secretary, Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600001.
  கல்வி தகுதி Senior Dy. Chief Medical Officer: MBBS/ Postgraduate Medical Degree/ Diploma.
  Senior Assistant Secretary: Any Degree.

  அதிகாரபூர்வ வலைத்தளம் chennaiport.gov.in

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

  https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/srdcmo2021.pdf

  https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sras2021.pdf 
  Published by:Sankaravadivoo G
  First published: