சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்

சென்னை துறை முகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 • Share this:
  சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Senior Accounts Officer பணிக்கு மொத்தம் 03 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  சென்னை துறை முகத்தில் வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :  நிறுவனத்தின் பெயர் சென்னை துறைமுகம்
  பணி Senior Accounts Officer (மூத்த கணக்கு அலுவலர்)
  காலிப்பணியிடங்கள் 03
  விண்ணப்பிக்க கடைசி தேதி 15. 06.2020 ( 15 June 2020 )
  கல்வித்தகுதி விண்ணப்பிக்க விரும்புவோர் Chartered Accountant ( CA/CS/ICWA ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பிக்கும் முறை

  விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து

  THE SECRETARY, CHENNAI PORT TRUST,

  RAJAJI SALAI,

  CHENNAI -600001, என்ற முகவரிக்கு 15.06.2020-ம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
  வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்

  ALSO READ : போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முறை & சம்பள விபரம் உள்ளிட்ட விபரங்கள்

  மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும் :   https://www.chennaiport.gov.in/

   


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
   
  Published by:Sankaravadivoo G
  First published: