சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

Employment |

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • Share this:
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை துறை முகத்தில் வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :

 

நிறுவனத்தின் பெயர்
சென்னை துறைமுகம்
பணி உதவி செயலாளர் ( Senior Assistant Secretary )
வயது அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/09/2020
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.09.2020
கல்வி தகுதி Any Graduate

 

மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்  :    https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sas010920.pdf

அதிகாரபூர்வ இணையத்தளம்  https://www.chennaiport.gov.in/

ALSO READ |   LIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தகுதிகள் & கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள்...
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading