• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021

  • Share this:
    சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து GM (Elevated Construction), GM (Underground Construction), AGM (Legal), DGM (Track) மற்றும் Manager (Track) ஆகிய பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விருப்பமும், கல்வித் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 




















    CMRL/HR/CON/13/2021
    நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail)
    வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs
    வேலையின் பெயர் GM (Elevated Construction), GM (Underground Construction), AGM (Legal), DGM (Track) மற்றும் Manager (Track)
    காலிப்பணி இடங்கள்































    வேலையின் பெயர் காலிப்பணி இடங்கள்
    GM (Elevated Construction) 01
    GM (Underground Construction) 02
    AGM (Legal) 01
    DGM (Track) 01
    Manager (Track) 02
    Total 07




    தேர்ந்தெடுக்கும் முறை
    Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


    வயது
    குறைந்த பட்சம் 13 வயது முதல் அதிகபட்சம் 55


    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    06.10.2021


    விண்ணப்பிக்க கடைசி தேதி
    29.10.2021


    கல்வி தகுதி




















    வேலையின் பெயர் கல்வி தகுதி
    GM (Elevated Construction) & GM (Underground Construction) அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    AGM (Legal) B.E / B.Tech (Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    DGM (Track) & Manager (Track) B.E / B.Tech (Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.




    விண்ணப்ப முறை
    Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


    அதிகாரப்பூர்வ வலைத்தளம்
    www.chennaimetrorail.org


    முகவரி
    JOINT GENERAL MANAGER (HR)
    CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107.


    சம்பள விவரம்




















    வேலையின் பெயர் சம்பள விவரம்
    GM (Elevated Construction) & GM (Underground Construction) ரூ. 2,25,000/-
    AGM (Legal) Refer to the Deputation notification
    DGM (Track)
    ரூ. 90,000/-
    Manager (Track) ரூ. 80,000/-





    சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.chennaimetrorail.org-க்கு செல்லவும்.

    • வேலைதொடர்பான அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

    • Chennai Metro Rail Recruitment 2021 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

    • அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

    • தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

    • CMRL அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

    • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

    JOINT GENERAL MANAGER (HR)
    CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-13-2021-dated-06-10-2021-Final.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: