Job Alert : ரூ.1,20,000/- வரை சம்பளம் ... சென்னை மெட்ரோவில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - விண்ணப்பிக்க 5 நாள் தான் இருக்கு

சென்னை மெட்ரோவில் காலிப்பணியிடம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் DGM / JGM / AGM, Manager, Deputy Manager & Assistant Manager பணிகளுக்கு விண்ணப்பிக்க 5 நாள் தான் இருக்கு

  • Share this:
    சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய பணியிட அழைப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம்/துறை Chennai Metro
    பணியின் பெயர் DGM / JGM / AGM, Manager, Deputy Manager & Assistant Manager


     

    காலிப்பணியிடங்கள்
    11
    பணியிடம் சென்னை, தமிழ்நாடு (Tamilnadu )
    தேர்வு செய்யப்படும் முறை மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


     

    வயது
    30 முதல் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline)
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
    கல்வி தகுதி DGM / JGM / AGM – Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech தேர்ச்சியுடன் பணியில் 5 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Manager & Deputy Manager – Electrical & Electronics / Mechanical பாடங்களில் B.E / B.Tech தேர்ச்சியுடன் இப்பணிகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Assistant Manager – B.Com/ MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    ரூ.60,000/- அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
    SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-


     

    முகவரி


     

    JOINT GENERAL MANAGER (HR)
    CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107.


     

    மெயில் ஐடி
     hr@cmrl.in
     மொபைல் போன் விவரம்  044-2379 2000

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://chennaimetrorail.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-08-2021-Dated-18.08.2021.pdf

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: