Home /News /employment /

Job Alert : ரூ.60,000/- சம்பளம் ... சென்னை மெட்ரோவில் காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : ரூ.60,000/- சம்பளம் ... சென்னை மெட்ரோவில் காலிப்பணியிடம் அறிவிப்பு

சென்னை மெட்ரோவில் காலிப்பணியிடம்

சென்னை மெட்ரோவில் காலிப்பணியிடம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதி மற்றும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன. மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் டெல்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும்.

    தற்போது சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம்/துறை Chennai Metro
    பணியின் பெயர் DGM / JGM / AGM, Manager, Deputy Manager & Assistant Manager


     

    காலிப்பணியிடங்கள்
    11
    பணியிடம் சென்னை, தமிழ்நாடு (Tamilnadu )
    தேர்வு செய்யப்படும் முறை மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


     

    வயது
    30 முதல் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline)
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
    கல்வி தகுதி DGM / JGM / AGM – Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech தேர்ச்சியுடன் பணியில் 5 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Manager & Deputy Manager – Electrical & Electronics / Mechanical பாடங்களில் B.E / B.Tech தேர்ச்சியுடன் இப்பணிகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Assistant Manager – B.Com/ MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    ரூ.60,000/- அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
    SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-


     

    முகவரி


     

    JOINT GENERAL MANAGER (HR)
    CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107.


     

    மெயில் ஐடி
     hr@cmrl.in
     மொபைல் போன் விவரம்  044-2379 2000

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://chennaimetrorail.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-08-2021-Dated-18.08.2021.pdf

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai metro, Job Vacancy

    அடுத்த செய்தி