Home /News /employment /

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை - மாதம் ₹ 1.2 லட்சம் சம்பளம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை - மாதம் ₹ 1.2 லட்சம் சம்பளம்

சென்னை மெட்ரோ வேலை

சென்னை மெட்ரோ வேலை

சென்னை மெட்ரோவில் காலியாக உள்ள 09 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வேலை மற்றும் அதற்கான கல்வித் தகுதி குறித்த விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன.

    தற்போது சென்னை மெட்ரோவில் காலியாக உள்ள 09 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வேலை மற்றும் அதற்கான கல்வித் தகுதி குறித்த விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



























































    நிறுவனம் சென்னை மெட்ரோ நிறுவனம்
    வேலையின் பெயர்



























    AGM (Rolling Stock)
    JGM (Rolling Stock)
    DGM (Rolling Stock)
    JGM (Design)
    DGM (Civil Maintenance)
    Manager (Civil Maintenance)
                                  Manager (Rolling Stock)
    DM (Rolling Stock) & AM (Rolling Stock)

    விளம்பர எண் CMRL/HR/CON/16/2021


     

    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
    09
    வயது விவரம்











































    வேலையின் பெயர் வயது விவரம்
    AGM (Rolling Stock) 47 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    JGM (Rolling Stock) 43 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    DGM (Rolling Stock) 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    JGM (Design) 43 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    DGM (Civil Maintenance) 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Manager (Civil Maintenance) 38 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Manager (Rolling Stock) 38 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    DM (Rolling Stock) 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    AM (Rolling Stock) 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு செய்யப்படும் முறை Interview , Medical Examination மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    பணியிடம் சென்னை
    கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் B.E B.Tech படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 06/12/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07/01/2022
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


     

    விண்ணப்ப கட்டணம்


    SC/ST - ரூ. 50/-

    Others - ரூ. 300/-
    விண்ணப்பங்களை சென்று சேரும் படி அனுப்ப வேண்டிய முகவரி JOINT GENERAL MANAGER (HR)
    CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107.

    சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு சம்பள விவரம் :











































    வேலையின் பெயர் சம்பள விவரம்
    AGM (Rolling Stock) ரூ. 1,20,000/-
    JGM (Rolling Stock) ரூ. 1,00,000/-
    DGM (Rolling Stock) ரூ. 90,000/-
    JGM (Design) ரூ. 1,00,000/-
    DGM (Civil Maintenance) ரூ. 90,000/-
    Manager (Civil Maintenance) ரூ. 80,000/-
    Manager (Rolling Stock) ரூ. 80,000/-
    DM (Rolling Stock) ரூ. 70,000/-
    AM (Rolling Stock) ரூ. 60,000/-

    அறிவிப்பில் கொடுக்கப் பட்டுள்ள சம்பள விவரம்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ

    அறிவிப்பினை காண

    https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai metro, Employment, Employment news, Job Vacancy, Recruitment

    அடுத்த செய்தி