சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேளைக்கு இந்திய குடியுரிமை பெற்ற வேலைக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேளைக்கு இந்திய குடியுரிமை பெற்ற வேலைக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 • Share this:
  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதி மற்றும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :  நிறுவனத்தின் பெயர் சென்னை மெட்ரோ
  மொத்த காலிப்பணியிடங்கள் 13


   

  பணி


  • Chief General Manager (Electrical) 1

  • post  ChiefVigilanceOfficer

  • Director (Finance) 1post 

  • DGM / JGM / AGM (Civil) 2 Posts
   DGM / JGM / AGM (Design) 4 Posts
   DGM / JGM / AGM (Contract Management) 1 Post
   DGM / JGM / AGM (Architecture)3 Posts


  விண்ணப்பிக்க கடைசி தேதி Jul 9, 2020
  கல்வித்தகுதி Other Qualifications, Graduate
  வயது வரம்பு 47 -55  (வேலைக்கேற்றார் போல் வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது)
  சம்பள விவரம் பணிகளை பொறுத்து மாறுபாடும்
  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  the Cheif General Manager (HR), Chennai Metro Rail Limited, CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai - 600107 latest by 9 July 2020

   

  பணிகள் : 

  1. Chief General Manager (Electrical) 1 post


  விண்ணப்பப் படிவத்தை பெற :  https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/06/CMRL-HR-05-2020.pdf

  Director (Finance) 1post  : விண்ணப்பப் படிவத்தை பெற

  https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/06/CMRL-HR-06-2020.pdf

  Chief Vigilance Officer 1 post :  விண்ணப்பப் படிவத்தை பெற https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/06/CMRL-HR-07-2020.pdf

  DGM / JGM / AGM (Civil) 2 Posts
  DGM / JGM / AGM (Design) 4 Posts
  DGM / JGM / AGM (Contract Management) 1 Post
  DGM / JGM / AGM (Architecture)3 Posts

  விண்ணப்பப் படிவத்தை பெற https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/06/CMRL-HR-08-2020.pdf

  இந்த பணிகள் குறித்த மேலும் விவரங்களை தெரிந்தது கொள்ள லிங்கில் சென்று நியூ என்பதை கிளிக் செய்யவும். புதிய காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை அதில் கொடுக்கப்பட்டுள்ளன.

  Click...  https://chennaimetrorail.org/job-notifications/

  ALSO READ: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

  ALSO READ: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பினர்கள் பதவிக்கான அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்...

  ALSO READ: தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலை.யில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: