Job Alert : தேர்வு, நேர்காணல் இல்லை... சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் வேலை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் General Manager (Track)/ Additional General Manager (Track) பணிக்கு கலிப்பாணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2021

  • Share this:
    சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார்.

    தற்போது சென்னை மெட்ரோ ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விருப்பம் உடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்











































    நிறுவனம் CMRL
    பணியின் பெயர் General Manager (Track)/ Additional General Manager (Track)
    காலிப்பணியிடங்கள் 02
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.


     

    வயது
    அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டூம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2021
    கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அனுபவம் SAG / SG பிரிவு பணிகளில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    விண்ணப்ப கட்டணம் No fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://chennaimetrorail.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-07-2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: