சென்னை உயர் நீதிமன்றத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2021

  • Share this:
    சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள சோப்தார் , அலுவல உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், ரூம் பாய், காவலாளி, புத்தக மீட்பாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைவாய்ப்பு விவரங்கள் :









































     

    நிறுவனம்
    Madras High Court (சென்னை உயர் நீதிமன்றம்)
    காலிப்பணியிடங்கள் 1.Chobdar 40
    2. Office Assistant 310
    3. Cook 1
    4. Waterman 1
    5. Room Boy 4
    6. Watchman 3
    7. Book Restorer 2
    8. Library Attendant 6
    தேர்வு செய்யப்படும் முறை நேரடித் தேர்வு
    வயது SC/SC(A)/ST/ MBC&DC/BC/ BCM and
    Destitute Widows of all castes 18-35Others 18-30Service candidates : 18-45
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 14.03.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2021
    செல்லான் வழியாக இந்தியன் வங்கியில் பணம் செலுத்த கடைசி நாள் 23.04.2021
    சம்பள விவரம் ரூ. 15,700 – 50,000/-
    கல்வித் தகுதி குறிப்பிடவில்லை

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.mhc.tn.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_eng.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: