அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு
அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் PPP Scheme-60 காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு தகுதியானவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர்
தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் ( கட்டிடப்பட வரைவாளர்) (Draughtsman Civil) (2 Posts)
கல்வித் தகுதி
Degree in Civil Enginering --- 1 year Experience (or)
Diploma in Civil Enginering --- 2 years Experience (or)
NTC Holders --- 3 years Experience (or)
NAC Holders
வயது
குறைந்தபட்சம் 21 வயது
இனம்
General Turn
சம்பளம்
Rs.14000/-
ஒப்பந்த காலம்
11 மாதங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி
30/06/2022
பதவியின் பெயர்
தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் தையற் தொழிற்நுட்பம் (Sewing Technology) — ஒன்று (1 Post)
கல்வித் தகுதி
Diploma in Garment Technology - 2 years Experience(or)
NTC Holders -- 3 years Experience(or)
NAC Holders -- 2 years Experience
இனம்
General Turn
சம்பளம்
Rs.14000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி
30/06/2022
ஒப்பந்த காலம்
11 மாதங்கள்
மேற்காணும் விவரங்களின்படி, அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் PPP Scheme-60 காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு தகுதியானவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, முன் அனுபவ விவரம், வீட்டு முகவரி, தொலைபேசி எண் மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகிய விவரங்களை உரிய சான்றுகளுடன் 30/06/2022 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி. முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்(மகளிர்), அம்பத்தூர். சென்னை-600 098. தொலை பேசி எண். 044 -26255980.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.