Job Alert : மாத ஊதியம் ரூ.90,000.. சென்னை மாநகராட்சி வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி மறவாதீர்கள்

சென்னை மாநகராட்சி வேலை

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த பணி உதவுமேயானால் கீழ்காணும் விபரங்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள். கல்வித் தகுதியும் விருப்பமும் இருந்தால் நாளைக்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

  • Share this:
    சென்னை மாநகராட்சியில் 90 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பினை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் .

    மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற 51 மருத்துவர்கள் தேவைபடுகின்றனர். இதற்கான 27-ஆம் தேதி, மாநகராட்சி அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.































    நிறுவனம் சென்னை மாநகராட்சி
    காலிப்பணியிடங்கள் 51
    பணி மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர்


     

    பணியிடம்
    சென்னை
    விண்ணப்பிக்க கடைசி தேதி

    22/07/2021

    நாளை கடைசி தேதி மறவாதீர்கள்


     

    சம்பள விவரம்
    மாத ஊதியம் ரூ. 90,000


     

    நேர்காணல் நடைபெறும் நாள்
    27/07/2021

    தகுதி உடையவர்கள் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரு 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published: