ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் பணி... விண்ணப்பிக்க நாளை கடைசி!

சென்னை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் பணி... விண்ணப்பிக்க நாளை கடைசி!

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.  

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.  

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

சென்னை குழந்தை நல மருத்துவர், மகப்பேரியல் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், பொது சுகாதாரம் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான செயல்முறை நாளையுடன்  முடிவடைகிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்:

 

பதவியில் பெயர்காலிப்பணியிடங்கள்கல்வித்தகுதிசம்பளம்
Obstetrician &Gynecologist10MD, (OG) orMBBS, DGO90,000
Pediatrician7MD, (Pediatric) orMBBS, DCH90,000
Surgeon12MBBS, MS90,000
GeneralMedicine13MBBS, MD90,000
மொத்தம்42

ஒப்பந்த காலம்: 11 மாதங்கள்

எக்காரணத்தை முன்னிட்டும் பணி நிலைப்பு கோர முடியாது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: அஞ்சல் துறையில் 60,000 வேலைவாய்ப்பு? - வைரலாகும் தகவல் உண்மையா? #FactCheck

அலுவலக முகவரி:

The Member Secretary, Chennai City Urban Health Mission

Public Health Department, Ripon Buildings,

Chennai – 600 003.

விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 30.11.2022 மாலை 05.00 மணி வரை.

CHENNAI CITY URBAN HEALTH MISSION, GREATER CHENNAI CORPORATION,

First published:

Tags: Tamil Nadu Government Jobs