சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு..

கோப்புப் படம்

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 • Share this:
  சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பணியாளர்கள் , செக்யூரிட்டி , இலகு, கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்சா ஆப்பரேட்டர் பணிக்கு 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

   

  பணி
  தூய்மை பணியாளர்கள் , இலகு, கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்சா ஆப்பரேட்டர் , செக்யூரிட்டி
  பாலினம் ஆண் / பெண்
  வயது 18ல-இல் இருந்து 50 வரை
  தேர்வு நேர்முகத் தேர்வு


   

  காலிப்பணியிடங்கள்
  10, 000

  அதிகாரபூர்வ அறிவிப்பு


   
  Published by:Sankaravadivoo G
  First published: