Job Alert : ரூ. 15,000/- சம்பளம்;மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

வேலை

அரசு தாய் சேய் நலமருத்துவமனை, எழும்பூர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2021

  • Share this:
    கோவிட்19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது. மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பிட உள்ளன.இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

    தகுதியுள்ள விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

    வேலையின் விவரங்கள்



















































    நிறுவனம் Chennai Collector Office


     

    பணி
    Nurse, Pharmacist, Lab Technician, Anaesthesia Technician., ECG Technician, Multi Purpose Hospital Worker


     

    காலிப்பணியிடங்கள்
    165


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Direct Interview
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன் (Offline )
    பணியிடம் சென்னை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28.07.2021
    கல்வி தகுதி Nurse, Pharmacist, Lab Technician, Anaesthesia Technician., ECG Technician, Multi Purpose Hospital Worker – (Diploma Pharmacy, Diploma Nirse, 10th Pass, Diploma Technician)


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

     

    இயக்குநர் மற்றும் பேராசிரியர்,
    மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை
    எழும்பூர்,சென்னை - 8
    சம்பள விவரம்

     

    Nurse - ரூ. 14,000/-
    Pharmacist -ரூ. 10 12,000/-
    Lab Technician - ரூ. 15,000/-
    Anaesthesia Technician - ரூ. 12,000/-
    ECG Technician - ரூ. 12,000/-
    Multi Purpose Hospital Worker - ரூ. 12,000/-
    விண்ணப்பிக்க கடைசி தேதி   03.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://chennai.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/10brX3PR7wTfDINfTv1rfG5xeRI7bbcIa/view

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: