• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : மத்திய நீர் ஆணையத்தில் (CWC) காலிப்பணியிட அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி தெரிந்து கொள்ளுங்கள்

Job Alert : மத்திய நீர் ஆணையத்தில் (CWC) காலிப்பணியிட அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி தெரிந்து கொள்ளுங்கள்


வேலை

வேலை

மத்திய நீர் ஆணையத்தில் காலியாக உள்ள Central Water Commission பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2021

  • Share this:
    மத்திய நீர் ஆணையத்தில் காலியாக உள்ள Central Water Commission பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் Central Water Commission
    பணியின் பெயர் Consultant
    காலிப்பணியிடங்கள் 01


     

    பணியிடம்


     

    விண்ணப்பிக்கும் முறை விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் (05.09.2021) அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
    வயது 01/10/2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    05.09.2021
    கல்வி தகுதி மத்திய அரசின் ஏதேனும் ஒரு துறையில் Section Officer ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
    அனுபவம் மத்திய அரசு பணிகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fees

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.cwc.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1lU3no_Zb0aMBPtkEENGmbIJPbxMV8Udz/view

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: