நிறுவனம் | மத்திய ரயில்வே – Central Railway |
வேலை | மத்திய அரசு வேலை |
வேலையின் பெயர் | Apprentice |
விளம்பர எண் | RRC/CR/AA/2022 |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 2,422 பணியிடங்கள் |
வயது விவரம் | 17-01-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 15 வயது முதல் 24 வயது வரை |
தேர்வு செய்யப்படும் முறை | தகுதியின் அடிப்படையில் (Merit List) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
கல்வித்தகுதி | 10th, 12th, ITI படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 17/01/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16/02/2022 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். |
இணையதள முகவரி | https://www.rrccr.com/home/home |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy