வெளியுறவுத்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

வெளியுறவுத்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

வேலைவாய்ப்பு

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் காலியாகவுள்ள 16 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 28/02/2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் காலியாகவுள்ள Passport Officer, Deputy Passport Officer பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைக்கான விபரங்கள்



















































நிறுவனம் Ministry of External Affairs வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா)
பணி  Passport Officer , Deputy Passport Officer
வேலை மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்

 Passport Officer - 03

Deputy Passport Officer - 13
விளம்பர அறிவிப்பு எண் No.V/IV/575/2/2020
வயது  56
விண்ணப்பிக்க கடைசி தேதி  28/02/2021 (Within 60 days)
கல்வி தகுதி  விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


 

சம்பள விவரம்


  • Passport Officer- Rs.78800- Rs.209200/-

  • Deputy Passport Officer- Rs.67700- Rs.208700/-




 

பணியிடம்
Bengaluru [Karnataka], Chennai [Tamilnadu], Ghaziabad [UP], Cochin [Kerala], Guwahati [Assam], Jaipur [Rajasthan], Kozhikode [Kerala], Lucknow [UP], Kolkata [WB], Mumbai [Maharashtra], Madurai [TN], Nagpur [Maharashtra], Pune [Maharashtra], Ranchi [Jharkhand] & Visakhapatnam [AP]
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 31.12.2020


 

தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.mea.gov.in/  
Published by:Sankaravadivoo G
First published: