Home /News /employment /

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை - முழு விவரம்

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை - முழு விவரம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை

Central Government Jobs 2022 : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்ப கட்டணம் கிடையாது..

    சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பகராண்மை அல்லது ஒப்பந்த அடிப்படையில் (Deputation or Contract ) கீழ்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனத்தின் பெயர்செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் – Central Institute of Classical Tamil (CICT) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் – Central Institute of Classical Tamil (CICT)
    வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலை
    பதவிபதிவாளர் , நிதி அலுவலர்
    காலியிடங்கள்2 இடங்கள் காலியாக உள்ளது.
    பணியிடம்சென்னை ,தமிழ்நாடு
    சம்பளம்

    பதிவாளர் நிலை 12 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

    நிதி அலுவலர் நிலை 11 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
    விண்ணப்ப கட்டணம்இல்லை
    விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
    முகவரிஇயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , செம்மொழிச் சாலை , பெரும்பாக்கம் ,சென்னை 600 100
    விண்ணப்பிக்க கடைசி தேதிஅறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
    அறிவிப்பு வெளியான நாள்24.07.2022 . ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    அதிகாரப்பூர்வ அறிவிப்புCICT Notification Details
    அதிகாரப்பூர்வ இணையதளம்CICT Official Website

    பதிவாளர், நிதி அலுவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விளம்பரம்

    https://cict.in/cictinneww/wp-content/uploads/2022/07/Recruitment-on-Registrar-Finance-Officer-Post.pdf

    பதிவாளர் பதவிக்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்

    https://cict.in/cictinneww/wp-content/uploads/2022/07/Rules-and-Regulations-and-Application-for-Registrar-Post.pdf

    நிதி அலுவலர் பதவிக்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்

    https://cict.in/cictinneww/wp-content/uploads/2022/07/Rules-and-Regulations-and-Application-for-Finance-Officer-Post.pdf

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , செம்மொழிச் சாலை , பெரும்பாக்கம்,சென்னை 600 100 என்ற முகவரிக்கு இவ்விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாளுக்குள் அனுப்புதல் வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Jobs

    அடுத்த செய்தி