Home /News /employment /

மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம்

மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2021.

    மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம் Young Professional பணிக்கு 01 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 10.10.2021ம் தேதி கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம்மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம்
    வேலையின் பெயர்Young Professional
    வேலை வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு
    மத்திய அரசு வேலைவாய்ப்பு01
    பணியிடம்சென்னை
    வயது விவரம்

    ஆண்களுக்கு 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி10.10.2021
    கல்வி தகுதிB.E/ B.TECH/ M.SC./ MCA படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    விண்ணப்ப கட்டணம்No fees
    அதிகாரபூர்வ இணையதள விவரம்http://www.ciba.res.in/
    சம்பள விவரம்மாதம் ரூ. 25,000/- சம்பளம்.
    ஈமெயில் முகவரிashok.jangam@icar.gov.in

    மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

    • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

    • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

    • விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.jobstamilnadu.in/wp-content/uploads/2021/10/CIBA-recruitment.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி