• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert: டிகிரி முடிச்சவங்க மிஸ் பண்ணக்கூடாத வாய்ப்பு இது.. மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு-விண்ணப்பிக்க முழு விவரம்

Job Alert: டிகிரி முடிச்சவங்க மிஸ் பண்ணக்கூடாத வாய்ப்பு இது.. மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு-விண்ணப்பிக்க முழு விவரம்

வேலை

வேலை

ஆர்வமுள்ளவர்கள் 13.08.2021 அன்றுக்குள் கீழே உள்ள இணைய பக்கத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

  • Share this:
    Numaligarh Refinery Limited நிறுவனத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில்  Engineer Trainee, Assistant Officers & Assistant Accounts Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனம் அசாமில் உள்ளது.

    கல்வித்தகுதி: 

    Civil/ Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Computer Science/ Metallurgy/ Commercial/ Accounts பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விவரம் :

























    நிறுவனம் Numaligarh Refinery Limited
    பணியின் பெயர் Engineer Trainee, Assistant Officers & Assistant Accounts Officer
    பணியிடங்கள் 66
    கடைசி தேதி 13.08.2021
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

    தேர்வு முறை:



    நேர்காணல் அல்லது தேர்வு மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.



    விண்ணப்பிக்கும் முறை:


    ஆர்வமுள்ளவர்கள் 13.08.2021 அன்றுக்குள் கீழே உள்ள இணைய பக்கத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.


    Official website :https://www.nrl.co.in/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: