• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு

CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. நாளை மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    மத்திய புலனாய்வுப் பிரிவில் காலியாக உள்ள Deputy Superintendent of Police பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. நாளை மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நிறுவனம் : மத்திய புலனாய்வுப் பிரிவு நிறுவனம்  (CBI)வேலையின்

    பெயர் : Deputy Superintendent of Police

    காலிப்பணி இடங்கள் : 10 இடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்ந்தெடுக்கும் முறை : விண்ணப்பிக்கும் நபர்கள்  Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வயது : விண்ணப்பிக்கும் நபர்கள்  அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி : விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி .  (10.10.2021)

    கல்வி தகுதி : விண்ணப்பிக்க விருப்பம் உடையோர்  Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.

    பணி அனுபவம் : குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    சம்பள விவரம் : மாதம் ரூ.15600 முதல் ரூ.39100 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணப்ப முறை : Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அதிகாரப்பூர்வ இணையதள முகவரி :  விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள்  அதிகாரபூர்வ இணையதளமான https://cbi.gov.in/Links/Vacancies பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை 

    CBI Recruitment 2021 விண்ணப்பிக்கும் முறை:

    • சிபிஐ வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.

    • முகப்பு பக்கத்தில் “Careers” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

    • அந்த பக்கத்தில் உள்ள அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

    • அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

    • விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://cbi.gov.in/DesktopModules/MainDashboard/JobPDF/03e7a8cb-c215-43fc-9807-1cc4a9acd3f6VacancyCircularDt21062021.pdf

    https://cbi.gov.in/DesktopModules/MainDashboard/JobPDF/3371c10e-547e-4ef3-9208-0210d6ac6dacCBIHOVacancyCircularDt22092021.pdf
    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: