Home /News /employment /

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியிடம் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியிடம் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி

central bank of india recruitment 2022 : நேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) காலியாக உள்ள Counselor for FLCCs பணிக்கு பல்வேறு காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப படிவத்தினை அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் பூர்த்தி செய்து அதற்கான முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைCentral Bank of India
    காலியாக உள்ள வேலையின் பெயர்Counselor for FLCCs
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22.06.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி10.07.2022
    கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர்கள் யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate/ Post Graduate degree முடித்திருக்க வேண்டும்.
    அனுபவம்விண்ணப்பதாரர் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அதிகாரி கேடரில் இருக்க வேண்டும்.
    வயது தகுதிவிண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பான 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    சம்பளம் விவரம்ரூ. 15.000/-மாதம்
    மொத்த காலிப்பணியிட விவரம்பல்வேறு (Various) இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் முறையில் அனுப்ப வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    எப்படி விண்ணப்பிப்பது?

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :

    Regional Manager,
    central Bank of lndia,
    Platinum Empire Building, 1" Floor,
    Cotton Market Road
    Amravati -444601
    (Maharashtra)

    இணையதள முகவரி https://www.centralbankofindia.co.in/en

    அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற

    https://www.centralbankofindia.co.in/sites/default/files/web_upload.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி