வங்கி வேலை தேடுகிறீர்களா? மத்திய வங்கியில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு

இந்திய மத்திய வங்கி

இதற்கு https://www.centralbankofindia.co.in. இணையத்தளத்தில் Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் காலியாக உள்ள Faculty, Counselor, Office Assistant, Attendant பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு https://www.centralbankofindia.co.in. இணையத்தளத்தில் Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வயது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்று பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.



    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India )
    வேலையின் பெயர்















    Faculty
    Counselor
    Office Assistant
    Attendant

    காலிப்பணி இடங்கள் Various
    பணியிடம் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மகாராஷ்டிராவில் பணிபுரிய அழைக்கபடுவர்.
    தேர்ந்தெடுக்கும் முறை

     

    எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு , நேர்முகத்தேர்வு முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
    வயது 20 முதல் 40 வயதுக் குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
    கல்வி தகுதி டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.8,000/- முதல் ரூ.20,000 வரை சம்பளம் இந்த பணிக்கு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு பணிக்கு சம்பளம் மாறுபடுகின்றது .

    மத்திய வங்கியின் வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி முழு விவரங்கள் : 



















    Faculty BA, B.Ed, MA, PG Degree, Psychology, B.Sc. Agriculture
    Counsellor  Graduate, PG Degree
    Office Assistant Graduate BSW, BA, B.Com with computer knowledge.
    Attendant 10th

    மத்திய வங்கியின் வேலைக்கு விண்ணப்பிக்க வயது முழு விவரங்கள் : 



















    Faculty 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    Counsellor 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    Office Assistant 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    Attendant 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

    மத்திய வங்கியின் தேர்வு செயல்முறை விவரங்கள் : 












    எழுத்துத் தேர்வு (Written Exam)
    சான்றிதழ் சரிபார்ப்பு (Certification Verification)
    நேர்முகத்தேர்வு (Interview)

    இந்த 3 முறைகளில் இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் பணி அமர்த்தப்படுவர்.

    இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைக்கான சம்பள விவரம் :



















    Faculty ரூ. 20,000/- மாதத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்
    Counsellor ரூ. 15,000/- மாதத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்
    Office Assistant ரூ. 12,000/- மாதத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்
    Attendant ரூ. 8,000/- மாதத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்

    இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைக்கு நீங்கள் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தேவையான முகவரி : 






    Regional Manager,
    Central Bank of India,
    Regional Office,
    Plot No 08,
    Adarsh Nagar,
    near Dy. RTO office,
    Jalgaon-425001.

    இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு விவரங்கள் :

    சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆட்சேர்ப்பு தேடவும்.

    • ஜூனியர் அசோசியேட் வேலை விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும்.

    • தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.

    • சான்றிதழ்கள், ஐடி ஆதாரம், மின்னஞ்சல் ஐடி போன்ற ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இணைக்கவும்.

    • பின்னர் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை இணைக்கவும்.

    • சமர்ப்பிக்கும் முன் உங்கள் விவரங்களை இருமுறை சரிபார்க்கவும்.

    • விண்ணப்பத்தை சமர்ப்பித்து முடிக்கவும்.


    ( உங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களை வேலைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்தவும் . இல்லையென்றால் உருவாக்கவும்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: