நிறுவனம் | Central Bank of India |
வேலையின் பெயர் | In charge of FLCC |
காலிப்பணி இடங்கள் | 02 |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
வயது | 68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 20.10.2021 |
கல்வி தகுதி | ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Agriculture Finance Officer/ Rural Development Officer/ Agriculture Officers/ Mainstream of Banking/ Lead District Managers மற்றும் Faculty Leaders/ Faculty members பதவிகள் வகித்தவராக இருக்க வேண்டும். |
சம்பள விவரம் | ரூ.15,000/- வரை சம்பளம் |
பணி அனுபவம் | வங்கி பணிகளில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
விண்ணப்ப முறை | ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | No fees |
விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி | Regional Manager, Central Bank of India, Regional Office, Naka chandravadni chauraha, Gwalior (M.P)-474009 |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy