• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021 . ஆளுமை சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள இயக்குநர், ரைசன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆளுமை சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ( central bank of India)
    வேலையின் பெயர் Director for RSETI, Raisen
    தேர்ந்தெடுக்கும் முறை விண்ணப்பதாரர்கள் ஆளுமை சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    வயது 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021 ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
    கல்வி தகுதி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் மாதம் ரூ. 25,000 மாதம் + இதர சலுகைகளாக ரூ.5,300 வழங்கப்படும்.
    விண்ணப்ப முறை offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees
    அஞ்சல் முகவரி Senior Regional Manager Central Bank of India Regional Office, 2nd floor 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin - 462011

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண www.centralbankofindia.co.in இந்த லிங்கில் சென்று காணவும்.

    சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • www.centralbankofindia.co.in அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    • அஞ்சல் முகவரி : Senior Regional Manager Central Bank of India Regional Office, 2nd floor 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin - 462011

    • விண்ணப்பத்தில் உங்கள் சுய தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உருவாக்க வேண்டும். வேலை தொடர்பான விவரங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னர் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    • 25.10.2021 ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: