Home /News /employment /

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலை

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலை

Central Bank Of India Recruitment 2021 : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மொத்தம் 115 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2021.

    இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளாதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    தற்போது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 115 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் Online written Test , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம்Central Bank of India
    வேலையின் பெயர்Specialist Officers (SO)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை115 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்45 years
    தேர்வு செய்யப்படும் முறைOnline written Test , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதிBE/B.Tech, MBA, MCA, M.Sc, LLB, CA/ ICAI, Ph.D
    சம்பள விவரம்ரூ. 36000 to ரூ.100350/-
    பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி17.12.2021
    விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

    SC/ST - ரூ.175/- + GST

    OThers - ரூ.850/-+GST

    வேலைவாய்ப்பு விவரம்


     

    இணையதள முகவரி https://centralbankofindia.co.in/en/recruitments

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://centralbankofindia.co.in/sites/default/files/2021-11/Notification_Recruitment_of_Specialist_Officers-2022-23.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி