Home /News /employment /

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை...தேர்வு கிடையாது - ரூ. 25,000 சம்பளம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை...தேர்வு கிடையாது - ரூ. 25,000 சம்பளம்


சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை

Central Bank of India Recruitment 2022 Last Date : வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து பயனடையலாம்.

    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள Director-RSETI, Counselor-FLCC, Office Assistant and Counselor-FLCC பணிகளுக்கு விண்ணப்பிக்க காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வயது, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை போன்ற பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து பயனடையலாம்.

    வேலைக்கான விவரங்கள் :















































     விளம்பர எண்  RO/RD/2022-23/30
     விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி  07/07/2022
     விண்ணப்பிக்க இறுதி தேதி 05/08/2022
     விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
    தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
     காலியிட விவரங்கள்Director RSETI (atBallia) ,Office Assitant RSETI (at Deoria) ,Counsel or FLCC Ballia and Deoria
     வயது தகுதி

    Director-RSETI -  விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    Office Assistant RSETI (at Deoria) - 18 முதல் 35 வயது வரை

    Counselor FLCC Ballia and Deoria -  விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    கல்வித் தகுதி

    Director-RSETI -  விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Graduate/Post-graduate degree படித்திருக்க வேண்டும்.

    Office Assistant RSETI (at Deoria) -  விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் BSW/BA/B.Com. படித்திருக்க வேண்டும்.

    Counselor FLCC Ballia and Deoria -    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Graduate/Post-graduate படித்திருக்க வேண்டும்.
     சம்பள விவரம்

    Director RSETI (atBallia) -  மாதம் ரூ.25000/-

    Office Assitant RSETI (at Deoria) -  மாதம் ரூ.12,000/-

    Counsel or FLCC Ballia and Deoria -  மாதம் ரூ.15,000/-
     விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

    விண்ணப்பிக்க காலியிடங்கள் விவரம் :

    மாவட்டம் – உத்ரபிரேதேச மாநிலம் பாலியா (Ballia) : Director-RSETI - 1 இடம் மற்றும் Counselor-FLCC - ஒரு இடம்

    மாவட்டம் – உத்ரபிரேதேச மாநிலம் டயோரியா (Deoria ): Office Assistant- ஒரு இடம் and Counselor-FLCC - ஒரு இடம்

    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைக்கான விண்ணப்பத்தை எவ்வாறு சமர்பிப்பது :

    விண்ணப்பதாரர்கள்“Application for the post of Counselor FLCC DEORIA/FLCC ballia/ Application for the post of DIRECTOR at RSETI center – Ballia on contract for the year 2022-23” என்று எழுதி, “REGIONAL HEAD, CENTRAL BANK OF INDIA, REGIONAL OFFICE,1St FLOOR, In front of Nagar Palika, Deoria U.P. PIN-274001. என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

    அறிவிப்பினை படிக்க

    https://www.centralbankofindia.co.in/sites/default/files/Recruitment_RO_DEORIA_07072022.pdf

    https://www.centralbankofindia.co.in/en

    இந்த பக்கத்தில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Bank Vacancy, Job Vacancy

    அடுத்த செய்தி