ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலிப்பணியிட அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலிப்பணியிட அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே


சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.centralbankofindia.co.in/en  என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம் / துறைCentral Bank of India
  காலியாக உள்ள வேலையின் பெயர்Faculty & Counselor FLCC
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி06/06/2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி24/06/2022
  சம்பள விவரம்ரூ.20,000/-
  கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர்கள் முதுகலை முடித்திருக்க வேண்டும். அதாவது எம்.எஸ்.டபிள்யூ/ எம்.ஏ கிராமப்புற மேம்பாடு/எம்.ஏ சமூகவியல்/உளவியல்/பி.எஸ்.சி (அக்ரி)/பி.ஏ மற்றும் பி.எட். முதலியன மற்றும் கணினி அறிவுடன் கற்பிக்கும் திறமை வேண்டும்.
  பிற தகுதிகள்விண்ணப்பதாரர் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
  வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
  மொத்த காலிப்பணியிட விவரம்பல இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
  விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :Application for the post of Faculty at RSETI centre on contract for the year 2022-23” to Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office, 1 St Floor, Central Bank Of India Patel Chauk, Near Head post Office, Siwan, Bihar Pin Code: 841226.

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

  https://drive.google.com/file/d/1QlGty4RpK-x3NhRvZUla1gocn415RlRW/view

  https://drive.google.com/file/d/1pV7H_cU-n-QytPryJdxoO95p2iAdShoD/view

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://www.centralbankofindia.co.in/en

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy