துணை ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

துணை ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!
துணை ராணுவம்
  • News18
  • Last Updated: May 10, 2019, 9:19 PM IST
  • Share this:
இந்தியத் துணை இராணுவப் படைகளான BSF, CRPF, CISF, ITBP, SSB-ல் காலியாக உள்ள 323 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 323
பணி: அசிஸ்டண்ட் கமாண்டெண்ட்ஸ்


வயது: 01/08/2019 தேதிப்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை.விண்ணப்பக் கட்டணம்: ரூ.200; எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணமில்லை.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க: www.upsconline.nic.in
கடைசி தேதி: 20/05/2019

மேலும் பார்க்க:
First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்