நிறுவனம் | இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census of India) |
வேலையின் பெயர் | Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 84 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம். |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
கல்வித்தகுதி | மத்திய/ மாநில அரசு/ யூனியன் பிரதே/ பல்கலைக்கழக/ ஆராய்ச்சி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்க வேண்டும். |
பணி அனுபவம் | பணியில் 5 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும். |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23.09.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் 60 நாட்களுக்குள் (22.11.2021) |
விண்ணப்ப முறை | விண்ணப்பங்கள் ( Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy