• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலை

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலை

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

  • Share this:
    இந்திய சென்சஸ் நிறுவனத்தில் Network & Security Consultant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு Electronics/ Electrical பாடங்களில் B.E./ B. Tech/ Graduate Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MBA or PGDBM தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    offile முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 21.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பிக்க 1 நாள் மட்டுமே உள்ளது மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் Census of India
    வேலையின் பெயர் Network & Security Consultant
    காலிப்பணி இடங்கள் Various
    தேர்ந்தெடுக்கும் முறை Personal Interaction மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2021
    கல்வி தகுதி Electronics/ Electrical பாடங்களில் B.E./ B. Tech/ Graduate Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MBA or PGDBM தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    அனுபவம்

    Network Security Domain மற்றும் IT Security OEMs பணிகளில் 10-15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Hindi & English மொழிகளில் நலன் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை offline  முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 21.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் செலுத்தத் தேவை இல்லை (No fees)

    இணையதள முகவரி https://censusindia.gov.in/2011-Circulars/career.html

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://censusindia.gov.in/2011-Circulars/rect/Web-Publication.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    இந்திய சென்சஸ் நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • offline  முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்

    • விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்

    • அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

    • 21.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: