மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Technical Assistant வேலை... ரூ. 50448/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Technical Assistant வேலை... ரூ. 50448/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 54 (Technician Assistant - 41 posts
Technician - 13 posts ) பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும்.
இது தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி நகரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள 54 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண்
02/2021
நிறுவனம்
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் ( CECRI Karaikudi Recruitment 2021)
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.