Job Alert : ரூ .50448/- வரை சம்பளம்... CECRI காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை!

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் 54 , (Technician Assistant - 41 posts Technician - 13 posts ) பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2021

  • Share this:
    மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும்.

    இது தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி நகரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள 54 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



























































    விளம்பர எண் 02/2021
    நிறுவனம் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் ( CECRI Karaikudi Recruitment 2021)


     

    வேலையின் பெயர்
    Technical Assistant, Technician Post
    காலிப்பணியிட விவரம்

    54

     

    Technician Assistant - 41 posts
    Technician - 13 posts
    வேலை வகை தமிழக அரசு வேலை
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (Online )
    தேர்ந்தெடுக்கும் முறை Short Listing/Written Exam
    வயது 28
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2021
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி   28.08.2021
    விண்ணப்ப முறை ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
    விண்ணப்ப கட்டணம் ரூ .500/-
    சம்பள விவரம்

     

    Technician Assistant - ரூ .35400/- ரூ .50448/-
    Technician - ரூ .19900/- ரூ .28216/-
    கல்வி தகுதி B.Sc Chem/Phy/Mat/Diploma/10th/Graduates

    CECRI காரைக்குடி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cecri.res.in/jobs/Advt_02_2021_TA_Tech.html

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: