நிறுவனம் பெயர் | சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Cement Corporation of India) |
வேலையின் பெயர் | Medical Officer |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள் | 14.07.2022 |
வயது விவரம் | 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். |
கல்வித் தகுதி | விண்ணப்பதாரர் MBBS/MD படித்திருக்க வேண்டும். மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்/பொது மருத்துவர் தேவை. விண்ணப்பதாரர்கள் அரசு,/பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்களாக இருக்க வேண்டும். |
காலிப்பணியிட எண்ணிக்கை | 01 |
அனுபவம் | விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 01 ஆண்டு குறைந்த பட்சம் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
தேர்வு முறை | Walk in Interview |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy