மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI) என்பது
குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விடயங்களை ஆராயும் இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும்; மேலும் பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் உள்ளது; சுருக்கமாக சி.பி.ஐ என அறியப்படுகிறது.
இங்கு காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://cbi.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை |
Central Bureau of Investigation
(CBI) |
காலியாக உள்ள வேலையின் பெயர் |
Pairvi Officers |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
26/06/2022 |
சம்பள விவரம் |
மாதம் ரூ. 40000/-. சம்பளம் |
கல்வித் தகுதி விவரம் |
மத்திய / மாநில போலீஸ் படைகளில் இருந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். அல்லது 10 ஆண்டுகள் புலனாய்வு அனுபவம் மற்றும் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளைத் தொடர உதவுதல் போன்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
மொத்த காலிப்பணியிட விவரம் |
04 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை |
OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். |
வயது தகுதி |
குறிப்பிடவில்லை |
விண்ணப்ப கட்டணம் |
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் அனுப்ப வேண்டிய முகவரி |
digvyapam@cbi.gov.in |
சிபிஐ ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?
- சிபிஐ இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் Careers பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- அந்தப் பக்கத்தில் உள்ள அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
- அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் உள்ளது.
- விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
Head of Branch, CNI, AC-IV,
Bungalow No. B-I, Professor Colony,
Civil Lines,
Bhopal – 462 002.
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://cbi.gov.in/
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://cbi.gov.in/assets/files/vacancy/1057659201Dy.No.%201293.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.