மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI) குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விடயங்களை ஆராயும் இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும்; மேலும் பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் உள்ளது; சுருக்கமாக சி.பி.ஐ என அறியப்படுகிறது.
இங்கு காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://cbi.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மத்தியப் புலனாய்வுத் துறை வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | மத்திய புலனாய்வு துறை –Central Bureau of Investigation (CBI) |
பணி | Pairvi Officers |
பணியிட விவரம் | சண்டிகர், பஞ்ச்குலா & மொஹாலி |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 20/05/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30/05/2022 |
சம்பள விவரம் | மாதம் ரூ.40,000/- |
கல்வித் தகுதி | மத்திய / மாநில போலீஸ் படைகளில்இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.ஆங்கிலம் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். |
வயது தகுதி | குறிப்பிடவில்லை |
விண்ணப்பிக்கும் முறை | Offline (By Postal) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Written Exam ,Certification Verification ,Direct Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. No Application Fee |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | Joint DirectorlHead of Zone, CBI, Chandigarh Zone, Sector 30 A, Chandigarh |
மத்திய புலனாய்வு துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://cbi.gov.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy