மத்திய புலனாய்வுப் பிரிவில் காலியாக உள்ள Deputy Superintendent of Police பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
CBI
வேலையின் பெயர்
Deputy Superintendent of Police
காலிப்பணி இடங்கள்
10
தேர்ந்தெடுக்கும் முறை
Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது
அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.10.2021
கல்வி தகுதி
Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்
குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
மாதம் ரூ.15600 முதல் ரூ.39100 வரை சம்பளம்
விண்ணப்ப முறை
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.