Home /News /employment /

சுற்றுசூழலில் ஆர்வம் உடையவரா நீங்கள் ? காவேரி கூக்குரல் இயக்கத்தில் இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு

சுற்றுசூழலில் ஆர்வம் உடையவரா நீங்கள் ? காவேரி கூக்குரல் இயக்கத்தில் இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு

காவேரிகூக்குரல்  இன்றைய வேலைவாய்ப்பு

காவேரிகூக்குரல் இன்றைய வேலைவாய்ப்பு

காவேரிகூக்குரல் இயக்கத்தில் இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு : சுற்றுச்சூழல் மேம்படுத்துவதில் & விவசாயிகளுடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வம் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    காவேரிகூக்குரல் இயக்கத்தில் இணைந்து செயல்புரிய பணியாளர்கள் தேவை படுகின்றனர். சுற்றுசூழலில் ஆர்வம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    தமிழகத்தில் மயிலாடுதுறை , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , சேலம் , திருப்பூர் , நாமக்கல் , விருதுநகர் , ராமநாத புரம் தென்காசி , திருநெல்வேலி , திருவண்ணாமலை , திருவள்ளூர் , கடலூர் , சிவகங்கை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , வேலூர் , திருப்பத்தூர் , தர்மபுரி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் சுற்றுசூழல் மீது அன்பும் , ஆர்வமும் உடைய விண்ணப்பத் தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு மேற்கண்ட அனைத்து தாலுகாவில் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் வசிக்கும் தாலுகா மற்றும் அருகில் உள்ள தாலுகாவில் பணிபுரிய வேண்டியதாக இருக்கும்.



    தகுதி : இளங்கலை வேளாண்மை , இளங்கலை வனவியல் , இளங்கலை தாவரவியல் , அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை படிப்பு , பாலிடெக்னீக் , அல்லது இன்ஜினியரிங் முடித்து சுற்றுச் சூழலை மேம்படுத்தவுத்தில் ஆர்வமும் , மற்றும் விவசாயிகளுடன் இணைத்து செயல்படுவதில் ஆர்வமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 25 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க

    bit.ly/cc-jobform

    மேலும் விபரங்களுக்கு

    94425 90079
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி