ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விளையாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாகவுள்ள பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாகவுள்ள Catering Manager பணிக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் எடுக்கும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்Catering Manager
  பணியிடம்1
  ஊர்SAI NCOE ஜாக்கட்பூர்
  சம்பளம்ரூ.30,000 முதல் ரூ.50,000/- வரை

  பணிக்கான கல்வித்தகுதி:

  அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சியுடன் Diploma in Hotel Management அல்லது Catering Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டுகள் Diploma in Hotel Management தேர்ச்சி பெற்றவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

  அனுபவம்:

  உணவு துறையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

  Also Read : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் : சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதனுடன் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் அனுபவம் பற்றிய சான்றிதழ் நகல்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : rckolkata-sai@nic.in

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 26.11.2022 மாலை 5.00 வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs, Sports