கோயம்புத்தூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Case Worker | 1 | ரூ.15,000/- |
கல்வித்தகுதி:
சமூகப்பணி அல்லது ஆலோசனை உளவியல் போன்றவற்றில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாகப் பாடப்பிரிவு அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://cdn.s3waas.gov.in/
அனுப்ப வேண்டிய முகவரி:
The District Social Welfare Officer,
District Social Welfare Office,
Old Collectorate Building, Ground Floor,Coimbatore -641018.
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.12.2022. மாலை 5 மணி வரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Government jobs, Jobs