கனரா வங்கி (Canara Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் தகுதிகளை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | Canara Bank |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Concurrent Auditors |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.06.2022 |
சம்பள விவரம் | ரூ.21000/- முதல் ரூ.35000/-வரை |
மொத்த காலிப்பணியிட விவரம் | தேவைக்கேற்ப ஆட்கள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மெயில் ஐடி | inspwingeca@canarabank.com |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள “Empanelment of Concurrent Auditors” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தப் பக்கத்தில் "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து " Submit" கிளிக் செய்யவும்.
எதிர்கால நோக்கங்களுக்காக பதிவு படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
https://canarabankcsis.in/ECA/user_valid.aspx?csrt=11327661556166674703
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://canarabankcsis.in/ECA/Docs/TERMS%20AND%20CONDITIONS.pdf?csrt=11327661556166674703
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy