• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்கும் நபர்கள் விளையாட்டுப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு சாதனைகள் அடிப்படையிலும் மற்றும் கிளார்க் பணிக்கு தட்டச்சு தேர்வு, ஆடிட்டர் பணிக்கு உறுதிப்படுத்தும் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள கீழே படித்துவிட்டு விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை (Indian Audit and Accounting Department)
    வேலையின் பெயர்









    Auditor/Accountant
    Clerk/ DEO-Grade A

    காலிப்பணி இடங்கள்



















    வேலையின் பெயர் காலிப்பணி இடங்கள்
    Auditor/Accountant 125
    Clerk/ DEO-Grade A 74
    Total Posts  199

    வயது 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    தேர்ந்தெடுக்கும் முறை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு சாதனைகள் அடிப்படையிலும் மற்றும் கிளார்க் பணிக்கு தட்டச்சு தேர்வு, ஆடிட்டர் பணிக்கு உறுதிப்படுத்தும் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 02.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2021
    கல்வி தகுதி















    வேலையின் பெயர் கல்வி தகுதி
    Auditor/Accountant ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    Clerk/ DEO-Grade A பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அதிகாரப்பூர்வ இணையதளம் www.cag.gov.in
    சம்பள விவரம் ரூ.20,200/-

    இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை காலியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கும் முறை : 

    காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு சாதனைகள் அடிப்படையிலும் மற்றும் கிளார்க் பணிக்கு தட்டச்சு தேர்வு, ஆடிட்டர் பணிக்கு உறுதிப்படுத்தும் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    www.cag.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் ஒரு வெள்ளைத்தாளில் தற்போதைய புகைப்படம் ஒட்டி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06160346c0d13e6-05537746.pdf  

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-061516f97bd26f7-08159732.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: