Home /News /employment /

BSNL நிறுவனத்தில் வேலை .. தேர்வு இல்லை, நேர்காணல் இல்லை - எப்படி விண்ணப்பிப்பது?

BSNL நிறுவனத்தில் வேலை .. தேர்வு இல்லை, நேர்காணல் இல்லை - எப்படி விண்ணப்பிப்பது?

BSNL வேலைவாய்ப்பு

BSNL வேலைவாய்ப்பு

BSNL Recruitment | விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத் தாரர்கள் Certificate Verification மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    BSNL நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் / துறை

     

    Bharat Sanchar Nigam Limited (BSNL)

     
    காலியாக உள்ள வேலையின் பெயர்

     

    Ministry of Human Resource Development and National Apprenticeship Training Scheme
    விண்ணப்பிக்க கடைசி தேதி22.06.2022
    கல்வித் தகுதி விவரம் Diploma course in Engineering/Technology field recognized by AICTE or GOI is needed.
    மொத்த காலிப்பணியிட விவரம்68 இடங்கள் காலியாக உள்ளது.


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Certificate Verification மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    BSNL ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?

    •  அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்லவும்.

    • "Enroll"  கிளிக் செய்து விவரங்களை நிரப்பவும்.

    • வெரிபிகேஷன் செய்த பிறகு 16 இழக்க எண் (Enrollment Number) தோன்றும்.

    • உள்நுழையவும் (Login) > Click Establishment Request Menu > Click Find Establishment > Upload Resume > Choose Establishment name.

    • “Bharat Sanchar Nigam Limited” என டைப் செய்து அறிவிப்பில் படித்த பிறகு விண்ணப்பிக்கவும்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி