எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை... ஆன்லைனில் விண்ணப்பிக்க விவரங்களை காண்க
எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை... ஆன்லைனில் விண்ணப்பிக்க விவரங்களை காண்க
எல்லை பாதுகாப்பு படையில் வேலை
BSF Recruitment | விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லை பாதுகாப்பு படை வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
Border Security Force (BSF)
பணியின் பெயர்
SI (Master), HC (Master) & CT (Crew)
விண்ணப்பிக்க கடைசி தேதி
23/06/2022
கல்வித் தகுதி
12th , Diploma, Degree ,10th என பணிக்கேற்றார் போல் கல்வித் தகுதி மாறுபடும்.
வயது தகுதி
SI (Master) & SI (Engine Driver)
குறைந்தது 22 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மற்ற பணி
குறைந்தது 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம்
281 காலிப்பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை
Online
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வு , மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்
Group – B தேர்வுக்கு
ரூ.200/-
Group – C தேர்வுக்கு
ரூ.100/-
SC / ST / BSF & Ex-Servicemen
தேர்வு கட்டணம் கிடையாது
எல்லை பாதுகாப்பு படை காலிப்பணியிட விவரம் :
வேலையின் பெயர்
காலிப்பணியிட விவரம்
SI (Master)
08
SI (Engine Driver)
06
SI (Workshop)
02
HC (Master)
52
HC (Engine Driver)
64
HC (Workshop)
19
CT (Crew)
130
எல்லை பாதுகாப்பு படை சம்பள விவரம் :
வேலையின் பெயர்
சம்பள விவரம்
SI (Master), SI (Engine Driver)
ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை
SI (Workshop)
ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை
HC (Master), HC (Engine Driver) , HC (Workshop) Trade
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.