Home /News /employment /

எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - முழு விவரம்

எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - முழு விவரம்

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வேலை

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வேலை

BSF Recruitment 2022 : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, ஸ்டெனோ, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    எல்லை பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) 11, ஹெட் கான்ஸ்டபிள் (மினி ஸ்டெரியல்) 312 என மொத்தம் 323 இடங்கள் உள்ளன.

    கல்வித்தகுதி : ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். நிமிடத்துக்கு 80 ஆங்கில வார்த்தைகள் சுருக்கெழுத்து, மினிஸ்டெரியல் பணிக்கு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

    வயது : 6.9.2022 அடிப்படையில் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

    தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, ஸ்டெனோ, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பக்கட்டணம் : ரூ.100. எஸ்.சி., எஸ்.டி.. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    விண்ணப்பிக்க கடைசிநாள் : 6.9,2022

    சம்பள விவரங்கள் :

    ஹெட் கான்ஸ்டபிள் (மினி ஸ்டெரியல்) : Pay Scale: 25500 – 81100/- Level-4
    அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) : Pay Scale: 29200 – 92300/- Level-5

    விபரங்களுக்கு : https://rectt.bsf.gov.in/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி