Home /News /employment /

குட் நியூஸ்! BSF அறிவிப்பு வெளியானது... ரூ.90,000 சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள் - விவரம் இங்கே

குட் நியூஸ்! BSF அறிவிப்பு வெளியானது... ரூ.90,000 சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள் - விவரம் இங்கே

BSF அறிவிப்பு வெளியானது

BSF அறிவிப்பு வெளியானது

BSF Recruitment : விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் rectt.bsf.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) சேர விரும்பும் இளைஞர்களுக்கு நற்செய்தி வெளியானது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை கான்ஸ்டபிள் மற்றும் ASI பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி வேண்டும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை காண தொடர்ந்து படியுங்கள்.











































     நிறுவனம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை
     வேலையின் பெயர் SI(Steno)
    HC
    விண்ணப்பிக்க கடைசி தேதிசெப்டம்பர் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
    கல்வி தகுதி

    அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் (10+2) இடைநிலை அல்லது மூத்த மேல்நிலைப் பள்ளி சான்றிதழ் (10+2) தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வு முடித்திருக்க வேண்டும்.

    ASI (Steno) பணிக்கு கூடுதலாக சுருக்கெழுத்து/ தட்டச்சு திறன் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை

    முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

    இரண்டாவது கட்டத்தில் உடல் அளவீடு, சுருக்கெழுத்து தேர்வு, தட்டச்சு சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை ஆகியவை அடங்கும்.(Physical Measurement, Shorthand Test for ASI(Steno), Typing Speed Test for HC(Min), Documentation (Checking of Documents) and Medical Examination)
    காலியிட விவரம்ஹெட் கான்ஸ்டபிள் - 312.
    ASI - 11.
    வயது18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
    விண்ணப்பக் கட்டணம்அனைவரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.SC, ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டடுள்ளது. (செலுத்தத் தேவை இல்லை)
    சம்பள விவரம்

     தலைமைக் காவலர் பணி - மாதம் ரூ.25, 500  - 81,100,

    SI- மாதம் ரூ. 29,200 முதல் ரூ. 92,300 வரை சம்பளம்.
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பதாரர்கள் rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    BSF ஆட்சேர்ப்பு 2022 எப்படி விண்ணப்பிப்பது? (BSF recruitment 2022)

    • BSF ஆட்சேர்ப்பு 2022-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். rectt.bsf.gov.in

    • முகப்புப் பக்கத்தில் application link இணைப்பைக் கிளிக் செய்யவும்
      நீங்களே பதிவு செய்யுங்கள்.

    • BSF ஆட்சேர்ப்பு போர்ட்டலில் உள்நுழையவும்.

    • பதவிக்கு விண்ணப்பித்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

    • விவரங்களைச் சமர்ப்பித்து, கேட்கப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றவும்.

    • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.


    அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க

    https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/RECRUITMENT%20TO%20THE%20POST%20OF%20ASSISTANT%20SUB%20INSPECTOR%20(STENO)%20AND%20HEAD%20CONSTABLE%20(MINISTERIAL).pdf

    https://rectt.bsf.gov.in/registration/basic-details?guid=5378576c-0671-11ed-85e7-0264d54d41fa

    இந்த பக்கத்திற்குச் செல்லவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி