எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும்.
தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 53 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை அதற்கான அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம்
எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force)
பணி
Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI), Sr. Flight Gunner (Inspr), Jr. Flight Engineer (SI) & Jr. Flight Gunner (SI)
காலிப்பணியிடங்கள்
53
வேலை பிரிவு
மத்திய அரசு வேலை
பணியிடம்
குவஹாத்தி (அசாம்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), ஸ்ரீநகர் மற்றும் வேறு எந்த இடமும்
தேர்வு செய்யப்படும் முறை
Written Test/ Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.12.2021
சம்பள விவரம்
ரூ. 135000 – 350000/-
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண அதிகாரபூர்வ வலைத்தளம் bsf.gov.in