நிறுவனம் | Border Security Force |
வேலையின் பெயர் | Constable, Head Constable |
வேலை வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
காலிப்பணி இடங்கள் | 72 |
வயது விவரம் | 18 to 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
தேர்வு செய்யப்படும் முறை | ஆவணங்களை சரிபார்த்தல் , மருத்துவத்தேர்வு , உடற்தகுதித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
கல்வித்தகுதி | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ITI, DIploma அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 13.11.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.12.2021 |
விண்ணப்ப முறை | Online |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
இணையதள முகவரி | http://rectt.bsf.gov.in/ |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy